new-delhi 10 சதவிகித இடஒதுக்கீட்டைச் சொல்லி நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பணிநீக்கம்! நமது நிருபர் ஜூலை 16, 2019 பல்கலைக்கழக ஆசிரியர்களின் இந்த கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக்குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றுக்கு, ஆசிரியர் சங்கம் சார்பில் கடிதங்களும் எழுதப்பட்டு உள்ளன...